Thursday, August 23, 2007

ரமணர்



ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம்

தனக்கே கொடுத்துக்கொள்கிறான்



3 comments:

மங்களூர் சிவா said...

சரி ஒரு பத்தாயிரம் எனக்கு குடுப்பா தம்பி.

மங்களூர் சிவா

துரியோதனன் said...

இது மாதிரியெல்லாம் வில்லங்கம் வரும்னு தெரிஞ்சுதான் அபி அப்பா இப்படி போட்டிருக்காரோ....


பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான்- இது நானில்லை ரமனர்.

RATHNESH said...

இது என்னத்துக்கு சுத்தி வளைச்சின்னு தான் பலரும் தத்தமக்கே நேரடியாகக் கொடுத்துக் கொள்கிறார்கள் போலும்