Thursday, August 23, 2007


2 comments:

ரசிகன் said...

வந்துடாங்கயா...வந்துடாங்கயா.....

ஒரு நண்பன் சகுனி, இன்னொரு நண்பன் கர்ணன். என் நண்பர்கள் பற்றி சொல்லிவிட்டேன் நான் எப்படி பட்டவன் என்பதை நீங்கள் சொல்லுங்கள். நல்லவனா? கெட்டவனா?

தெரியல்லபா......

உண்மைத்தமிழன் said...

தம்பி துரியோதனா..

ஒரே நேரத்தில் நரியுடனும், மானுடனும் தோழமை கொள்ள முடியாது.. என்றாவது ஒரு நாள் அது அனர்த்தமாகிவிடும்.

ஒரு நண்பன் சகுனி என்றும், இன்னொரு நண்பன் கர்ணன் என்று சொல்லி நீங்கள் துரியோதனனாக இருக்க முயலாதீர்கள்.

இருவரில் ஒருவரை விடுங்கள்.. சகுனியை கை வீட்டீர்கள் ஆனால், கர்ணன் கை கொடுப்பான். நிச்சயம் போர் வராது..

கர்ணனை கை விட்டு சகுனியைக் கைப் பிடித்தீர்கள் என்றால், போர் வரும். ஆனால் கர்ணன் துணைக்கு வர மாட்டான். போர் மிக விரைவில் முடிவுக்கு வரும்.

இதில் எது நல்லது என்பதைத் தாங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஆனாலும் நான் பார்த்த மிக, மிக வித்தியாசமான Profile உங்களுடையதுதான்..

வாழ்க வளமுடன்